மாநகராட்சி பள்ளியில் 1991 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு !!!
மாநகராட்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உயிர்காக்க உதிரம் கொடுத்து இன்றைய மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கோவை உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் 1991 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள்...





