சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு ” கொரோனா ” எதிரொலி.கோவை கலெக்டர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை !!!
சென்னையில் 5 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டார்.இதனையடுத்து பத்திரிக்கையாளர்களுக்கான...





