செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் 18 லட்சம் மாயமானதாக புகார்
செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரத்தில் 18 லட்சம் ரூபாய் மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. செங்கல்பட்டு அருகே பரனூரில்...






