150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கோவையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற அம்மன் திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.கோவை,சுந்தராபுரம் மாச்சாம்பாளையம் பகுதியில்...





