15 நாட்களில் சிறை திரும்ப வேண்டும் என சொல்லி வரிசையாக விடுவிக்கப்பட்ட 16 கைதிகள்..!
சேலம் மத்திய சிறையில் இருந்து 16 தண்டனை கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டன. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன. ...





