144 தடை உத்தரவு; திருப்பூரில் 20 பேர் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம்!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் எனக்கூறுவர். ஒரு திருமணம் என்றால் வெளிநாடுகளிலோ, வெளி ஊர்களிளோ இருக்கும் உறவினர்கள் ஒன்றுகூடி திருமணத்தை...






