புதுச்சேரியில் இரு மீனவ கிராமங்கள் இடையே மோதலால் 144 தடை உத்தரவு
புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால்...





