விடுதியில் பாம்பு கடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு!
திண்டுக்கல்லில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று திண்டுக்கல்லில் பரவலாக மழை...





