கர்நாடகாவில் கொரொனா அச்சத்தின் இடையே 10ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்!
கொரொனா அச்சுறுத்தலால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கிடையே கர்நாடகாவில்...





