டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 101வது நாளாக நடைபெறுகிறது..!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நடைபெற்றுவந்தது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...





