நீலகிரி மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 1000 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும் : எடப்பாடிக்கு ஸ்டாலின் கடிதம்
கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரிக்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு மு.க. ஸ்டாலின்...





