தனது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் என ஒட்டப்பட்ட போஸ்டர்..!
சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணியை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக தருவதாக உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார். தியாகராய நகரை சேர்ந்த சாகர்கனகபள்ளி கடந்த...





