சுஜித்தின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை
திருச்சி மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை வழங்கப்பட்டது....





