நீலகிரியில் சேதமான பகுதிகளை சீரமைக்க 10 கோடி நிதி : மு.க.ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுாரில் சேதமான பகுதிகளை, நேற்று முன்தினம் பார்வையிட்ட, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, நிவாரணம் வழங்கினார்.நேற்று, ஊட்டி அருகே, குருத்துக்குளி...





