தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் தொற்று..! அதிர்ச்சி..!
கேரளாவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்துக் கொரொனா தடுப்பூசி முழு அளவில்...





