திருப்பூர் : சுவாமியே சரணம் ஐயப்பா..10,000 -க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம்..!
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று கோவில் வளாகத்தில் 10,000 -க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்....





