சாமுண்டிபுரம் அறிவு திருக்கோவில் சார்பில், ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண சங்கல்பம் செய்து குற்றம் குற்றமே இதழுக்கு பேராசிரியர்கள் வாழ்த்து
உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...





