வீரமரணமடைந்த லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ..!
வீரமரணமடைந்த லட்சுமணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு சார்பில் நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழ் நாட்டு வீரர் லக்ஷ்மணனின்...





