விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வறட்சிப் பகுதியான ராயலசீமாவைச் செழிப்பான மண்டலமாக மாற்றும் வகையில், அன்னமய்யா மாவட்டம் மதனாபல்லியில் 'உலகளாவிய தோட்டக்கலை மையம்' மற்றும் 'இந்திய வேளாண்மைப் பள்ளி'...





