வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஸ்விக்கி மீது புகார்..!
டெலிவரி தூரத்தை செயற்கையாக உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்காக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகிகுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா...






