வாக்குச்சாவடியில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..வெறிச்செயல்..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்களிக்க வந்த பெண்ணை அவரின் கணவர் வாக்குச்சாவடியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரமாண்டியில் நடைபெற்று இடைத்தேர்தலில்...





