வழுக்கை தலையில் முடி வளர மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்கவில்லை..!
வழுக்கை தலையில் முடி வளர மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட நபருக்கு செலவுடன் இழப்பீடு தொகை வழங்குமாறு தனியார் நிறுவனத்திற்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...





