வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்காதால் தர்ணா..!
மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த ஒன்பது மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...