ராம்லீலா மைதானத்தில் மோடி முன்னிலையில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு..!
டெல்லி சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்தித்து பா.ஜ.க. மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வெற்றி பெற்றதுடன் கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு பிறகு டெல்லியில்...





