ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு.. ரூ.20க்கு 7பூரிகளுடன் மசாலா கிழங்கு..!
ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி விரிவுபடுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரயில்கள் அனைத்திலும் ஐஆர்சிடிசி உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது....





