முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறு.. சிறைக்கு சென்ற பாஜக பிரமுகர்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார். திமுக நிர்வாகி அளித்த...





