மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கண்காணிப்பாளர் பிரேமலதா 202 பேருக்கு உதவித்தொகையை வழங்கினார்..!
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர்...





