மாணவியை துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்..!
திருத்தணியில் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவியை தெருநாய்கள் கடித்ததில் படுகாயம் அடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதியில் வசிக்கும்...





