மருந்து வாங்க வரிசையில் காத்திருக்கும் கொரொனா நோயாளி..!
மருந்து வாங்குவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த மருந்தை பெறுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக...





