மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த நபர்..!
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் அந்தரங்க விஷயங்களை கேட்டு தொந்தரவு கொடுத்ததாக பெண் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த...





