மனைவியை வீட்டிற்கு அனுப்பாததால் ஆத்திரமடைந்து மாமனாரை கொலை செய்த மருமகன்..!
நாமக்கல் மாவட்டத்தில் குடும்பம் நடத்துவதற்கு மனைவியை அனுப்பி வைக்காமல் இடையூறாக இருந்த மாமனாரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக மருமகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்....






