மதுபானத்தில் இறந்து கிடந்த பாம்பு..! குடித்தவர் மருத்துவமனையில் அனுமதி..!
அரியலூர் மாவட்டத்தில் மதுபானத்தில் இறந்து கிடந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே இருமுடி குறிச்சியை சேர்ந்த சுரேஷ் விவசாயம் செய்து...





