பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து வந்த சிசிடிவி காட்சி..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக நகர்ந்து வந்து பயணிகள் காத்திருப்பு பகுதியில் உள்ள தூணின் மீது மோதி நின்ற காட்சி வெளியாகியுள்ளது....






