“புதிய கல்விக் கொள்கை 2020” ஒப்புதல் வழங்கியது மத்திய அமைச்சரவை!!
திருத்தங்களுடன் கூடிய புதிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக தகவல்...





