புதிதாக கட்டப்பட்டு வரும் தரமற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்..!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் தரமற்ற முறையில் இருப்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை கண்ணகி நகரில் தமிழக அரசால் கட்டப்படும் சமூக நலக்கூடத்தால் அருகில் உள்ள கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் வசித்து...