பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!! “மசூதி இடிக்கப்பட்டது திட்டமிட்ட சம்பவமல்ல” சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் இல்லை...






