தீர்ப்பை அனைவரும் மதித்து அமைதி காக்க வேண்டும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!
அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வெளிவரும் நிலையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று, தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...





