பாடம் எடுத்துக் கொண்டிருந்த பொழுது திடீரென உயிரை விட்ட ஆசிரியர்..!
பட்டுக்கோட்டையில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நெல்லை மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த...





