குமரி லோக்சபா தொகுதியுடன் பாஜகவுக்கு 20 இடங்கள்… அதிமுகவுடன் ஒப்பந்தம்!
சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த...






