பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள் முதலமைச்சர் அறிவிப்பார்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 12-ம் தேதிக்குள் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்...





