காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவால் போக்குவரத்து, விமான சேவை பாதிப்பு
காஷ்மீரின் பல பகுதிகளில் இன்றும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவைகளும் முடங்கியுள்ளன. காஷ்மீரில் குளிர்காலம் தொடங்கியதால், பள்ளத்தாக்கு பகுதிகள்...





