படுக்கை வசதி பற்றாக்குறை.. வராண்டாவில் படுத்திருந்த தாய், பச்சிளம் குழந்தை..!
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு படுக்கை வசதி பற்றாக்குறையால் பிறந்த குழந்தையுடன் தாய் நடைபாதை வளாகத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முண்டியம்பாக்கத்தில்...





