ஊரடங்கின் போது இயங்கிய வங்கி..! ஊழியர்களுடன் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்
கொரொனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்ட இந்தியன் வங்கியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் 1800கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....






