நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்..!
நகைச்சுவை நடிகர் முனிஸ்காந்த் மிடில் கிளாஸ் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். முண்டாசுப்பட்டி, மாநகரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்ற இவர் மிடில்...





