நடப்பாண்டிலேயே அமலுக்கு வரவிருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு..!
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் பத்து விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ரங்கசாமிக்கு ஆளுநர் தமிழிசை...





