நகை காணாமல் போனதாக நடிகர் பார்த்திபன் அளித்த புகார்..!
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட 12 சவரன் நகைகள் அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் நடிகர் பார்த்திபனின் அலுவலகமும் மேல் தளத்தில் அவரது...





