தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!
திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்...





