தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வேணும்..! பிரேமலதா விஜயகாந்த் கறார்..! முதல்வர் எடப்பாடி மழுப்பலாக பதில்!!
கூட்டணி தர்மப்படி தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குமாறு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஓபனாக வேண்டுகோள் விடுத்ததற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்துள்ளார். ...






