துப்பாக்கி கொள்ளையயன் போலீசாரால் சுட்டுக் கொலை..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே ஏரியில் பதுங்கியிருந்த போது காவல்துறையினர் என்கவுண்டர் செய்திருக்கின்றனர்....





