தீயின் கோரப் பசிக்கு கொரோனா நோயாளிகள் இரையாகும் கொடுமை தொடர்கிறது… ஆந்திராவில் கோவிட் சென்டரில் தீ விபத்து… 11 பேர் உயிரிழந்த சோகம்!!
குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த சொகுசு ஹோட்டலில் தீப்பிடித்ததில் மூச்சுத் திணறி 11 பேர் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....






